அவ்வளவுதான் அவள் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். இரண்டு கையாளும் முகத்தை மறைத்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள். எனக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. சிறிது நேரம் அப்படியே அழுதவள், பின்பு கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
"நான் சந்தோஷமா இல்லைடா. சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். அண்ணா நகர்ல இருக்கிறா அந்த தேவடியா. கல்யாணத்துக்கு முன்னேயே, அவ கூட இவருக்கு தொடர்பு. அவ வீடே கதின்னு கிடக்கிறார்"
"இங்க வர்றதே இல்லையா?"
"ம். வருவாரு. என்னைய அடிக்கணும் இல்லை உதைக்கணும்னு தோணுச்சுனா வருவாரு" விரக்தியாய் சொன்னாள்.
"உன் அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம்?"
"ம். தெரியும், நீதாம்மா கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகணும்னு, சொல்லிட்டாங்க"
எனக்கு வேணி மேல் இருந்த ஆத்திரமும், கோபமும் போன இடம் தெரியவில்லை. மனசுக்குள் அவள் மேல் ஒரு பரிதாபம் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்த பரிதாபம், என் பழைய காதலை எனக்குள் தோண்டி எடுக்க ஆரம்பித்தது. இவளை எப்படி எல்லாம் மகாராணி போல் வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படி ஆகி விட்டாளே என்று தோன்றியது.
"ஸாரி வேணி. உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை"
அவள் ஒரு பெரு மூச்சு விட்டாள்.
"எல்லாம் நான் செஞ்ச பாவம். அனுபவிக்கிறேன்"
"அப்படியெல்லாம் இல்லை. நீ என்ன பாவம் செஞ்ச?"
"உனக்கும், நம்ம காதலுக்கும் துரோகம் பண்ணினேனே. அது போதாதா?"
"அது உன் அப்பாவும் அம்மாவும் மிரட்னாங்க. அதுக்கு நீ என்ன செய்வ?"
"இல்லை அசோக், நான் இவரை கட்டிக்க சம்மதிச்துக்கு, என் அப்பா, அம்மா மிரட்னது மட்டும் காரணம் இல்லை. வசதியானவர், கட்டிக்கிட்டா லைப் சந்தோஷமா இருக்கும்னு, எனக்கே மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்துச்சு. உனக்கு பண்ணின துரோகத்தை நினச்சு நான் அழுகாத நாளே இல்லை"
எனக்கு என்னை அவள் ஏமாற்றி இருக்கிறாள் என்று கோபம் வரவில்லை. மாறாக, அவசரப்பட்டு முடிவெடுத்து, கஷ்டப் படுகிறாளே என்று இரக்கம்தான் வந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள்,
"என்னால உனக்கு ரொம்ப கஷ்டம். இல்லைடா?" என்றாள்.
"அதெல்லாம் இல்லை வேணி"
"லவ் பண்றப்போ கூட நான் உனக்கு எந்த சந்தோஷமும் தந்ததில்ல. என் கைய கூட உன்னை பிடிக்க விட்டதில்ல" தழு தழுத்த குரலில் சொன்னாள்.
"இப்போ எதுக்கு வேணி அதெல்லாம்?"
எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. சேரை இழுத்து அவள் அருகில் போட்டு அமர்ந்து கொண்டேன். அவள் ஆதரவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள். நான் தடுக்கவில்லை. சிறிது நேரம் கண்கள் மூடி அப்படியே என் தோளில் சாய்ந்து இருந்தாள். பின்பு தன் தலையை உயர்த்தி என் முகத்தையே பார்த்தாள். அவள் அழகு முகம், என் முகத்திற்கு எதிரே, வெகு அருகில் இருந்தது.
"உனக்கு ஞாபகம் இருக்கா? நாம லவ் பண்றப்போ, அடிக்கடி 'முத்தம் வேணும்' 'முத்தம் வேணும்' ன்னு என்கிட்டே கெஞ்சிக்கிட்டே இருப்பியே?"
"ம்"
"எனக்கு....... இப்போ தரணும் போல இருக்கு. தரவா?" அவள் ஏக்கத்துடன் கேட்டாள்.
எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இந்த வார்த்தைகளுக்காக எவ்வளவு நாட்கள் ஏங்கி இருக்கிறேன். ஒரு நாளாவது இவள் சம்மதித்து விட மாட்டாளா? இவள் ஈர இதழ்களை கவ்வி, இதழ் தேன் குடித்துவிட மாட்டோமா? என்று எப்படி தவித்து இருக்கிறேன். இப்போது எனக்கு அவள் வார்த்தைகள் சந்தோசத்தை தரவில்லை. நான் முகத்தை அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டேன்.
"வேண்டாம் வேணி. இது தப்பு"
"என்ன தப்பு?"
"நீ இப்போ வேறொருத்தனோட வொய்ப்"
"அதனால? என்ன கட்டிக்கிட்டவனே அங்க வேறோருத்தியோட படுத்திருக்கான்"
"உன் புருஷன் தப்பு பண்ணினா, அதே மாதிரி எல்லா ஆம்பளைங்களும் தப்பு பண்ணுவாங்கன்னு நினைச்சியா?"
கோபத்துடன் நான் கக்கிய வார்த்தைகள் வேணியை காயப்படுத்தின. அது சுருங்கிப் போன அவள் முகத்திலேயே தெரிந்தது. தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்கு இனிமேலும் அங்கு நெடு நேரம் நிற்பது நல்லதில்லை என்று தோன்றியது. எழுந்து கொண்டேன்.
"நான் கிளம்பறேன். வேணி" என்றேன்.
அவளும் எழுந்து கொண்டாள். அழுதிருந்தாள். கண்ணின் நீர்த்துளி அவள் பட்டுக் கன்னத்தை நனைத்து ஓடியது. எனக்கு மனம் இளகியது.
"நான் உன்னை காயப் படுத்தி இருந்தா, ஸாரி வேணி" என்றேன்.
"நீ எதுக்கு ஸாரி கேக்கிற? நீ என்ன தப்பு பண்ணின? நான்தான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம, முத்தம் தரவான்னு பல்லை இளிச்சுக்கிட்டு கேட்டுட்டேன்"
மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. எனக்கு அவளை பார்க்க பாவமாய் இருந்தது.
"ப்ளீஸ் வேணி. அழாத. ப்ளீஸ்"
நான் அவள் கண்ணீரை துடைக்க முயன்றேன்.
"நீ கூட என்னை புரிஞ்சுக்கலைல" என்று மீண்டும் அழுதாள்.
நான் தடுமாறிப் போனேன். எவ்வளவு நல்லவள் இவள். அன்புக்காக எப்படி ஏங்குகிறாள்.
"இல்லை வேணி. அப்படி எல்லாம் இல்......."
நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, வேணியின் பட்டு இதழ்கள் என் உதடுகளை கவ்வி இருந்தன. விலகிக் கொள்ள நான் எடுத்த முயற்சி வீணானது. அவளது ஒரு கை என் இடுப்பை இறுக்கி வளைத்து இருந்தது. மறு கை என் தலையின் பின்புறம் அழுத்தி பிடித்து, நான் நகர விடாமல் செய்தது. அவளது பெண்மை கலசங்கள் என் நெஞ்சில் மோதி, அழுத்தின. வேணியின் உதடுகள் வெறித்தனமாய் என் உதடுகளை சுவைத்துக் கொண்டு இருந்தன.
வேணியின் மென்மையான பெண்மை என்னை கிறங்கடிக்க, நானும் காம தேவனின் கையில் அகப்பட்ட சாதாரண மனிதன் ஆனேன். எனது கட்டுப்பாடுகள் கட்டறுந்து போயின. தயக்கம் விலகி, நானும் வேணியை இறுக்கி அணைத்தேன். அவள் உதடுகள் பேசிய பாஷைக்கு என் உதடுகளால் பதில் சொன்னேன். வேணியின் எச்சில் அமிர்தம் என் வாய் வழியே உள்ளிறங்க, அதன் சுவை என்னை போதை கொள்ளச் செய்தது. வேணி நெடுநேரம் கவ்வியிருந்த என் உதடுகளை, விடுவிக்க மனம் இல்லாமல், மெல்ல மெல்ல விடுவித்தாள். பின் என் தோளில் சாய்ந்து கொண்டு, மார்பை தடவிக் கொடுத்தாள். நான் இன்னும் அவளை இறுக்கிப் பிடித்த வண்ணம் இருந்தேன்.
வேணி மூடிய கண்களை திறக்காமலே சொன்னாள்.
"அசோக்"
"ம்"
"என்னைய எடுத்துக்கோடா. ப்ளீஸ். உனக்கு நான் ஏதாவது செய்யணும்"
No comments:
Post a Comment